SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெக் புதுசு

2020-02-03@ 16:40:12

நன்றி குங்குமம் முத்தாரம்

மியூசிக் பிளேயர்

இசைப் பிரியர்களுக்கான உபகரணங்களைத் தயாரிப்பதில் உலகளவில் பிரபலமான் சீன நிறுவனம் ‘ஃபியோ’. இந்நிறுவனம் முதல் முறையாக பாக்கெட் மியூசிக் பிளேயரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு தாங்கும் பேட்டரி திறன், அழகான வடிவமைப்பு என அசத்துகிறது. எடை குறைவு என்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும்.  இந்தப் பிளேயரின் விலை ரூ. 14,990.

ஒயர்லெஸ் சார்ஜர்

ஒவ்வொரு நிறுவனத்தின் போனுக்கும் ஒவ்வொரு சார்ஜர். எல்லா நிறுவனத்தின் போன்களுக்கும் ஒரே சார்ஜர் இருந்தால் நல்லாயிருக்குமல்லவா. இந்த யோசனை ‘ஹுவாய்’ நிறுவனத்துக்குத் தோன்றவே, உலகின் அதிவேகமான ஒயர்லெஸ் சார்ஜரை சந்தையில் களமிறக்கியுள்ளது. இதில் எந்த போனை வேண்டுமானாலும் சார்ஜ் செய்துகொள்ளலாம். அமேசான் தளத்தில் இந்த சார்ஜர் கிடைக்கிறது. விலை ரூ. 3,999.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-02-2020

    28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்