SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

54,917 மில்லியன் ஜிபி !

2020-01-23@ 16:42:57

நன்றி குங்குமம் முத்தாரம்

தலைப்பைப் படித்ததுமே இது என்னவென்று இந்தத் தலைமுறை` யினருக்குப் புரிந்திருக்கும். வேறு எந்த துறையையும் விட இணைய சேவையை நுகர்வதில் இந்தியர்கள் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றனர். எப்போது இந்தியர்களின் கரங்களில் ஸ்மார்ட்போன் தவழ ஆரம்பித்ததோ அப்போதிருந்து இணைய பயன்பாடும் அதிகரித்துவிட்டது.

தவிர, நெட்வொர்க் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலையில் இணைய சேவையை வழங்குவதும் இதற்கு மூல காரணம். ஐந்து வருடங்களுக்கு முன்பு, அதாவது 2015-இல் வெறும் 88 மில்லியன் ஜிபி டேட்டாக்காளை மட்டுமே இந்தியர்கள் நுகர்ந்திருந்தனர். கடந்த வருடம் இது 46 ஆயிரம் மில்லியன் ஜிபியாக எகிறியது. இப்போது 55 ஆயிரம் மில்லியன் ஜிபியைத் தொட்டுவிட்டது.

2014-இல் 281 மில்லியனாக இருந்த இணைய பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் வரையிலான கணக்கின்படி 664 மில்லியனாக உயர்ந்துள்ளது. 2023-இல் இந்த எண்ணிக்கை 800 மில்லியனாக இருக்கும் என்கிறது ‘ட்ராய்’.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

  • indonesiya vellam20

    வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்