SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்

2020-01-18@ 06:29:15

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோவில் வெஸ்ட் கார்பீல்ட் பார் அருகே உள்ள முடிவெட்டும் கடையில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, கடையின் பின்பக்கம் உள்ள ஜன்னல் வழியாக 2 மர்ம நபர்கள் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர்.  தரையில் படுத்து பதுங்கினர். இருப்பினும், இந்த  துப்பாக்கிச்சூட்டில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • drawing20

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்