SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உரிமைகளை பறிக்க விடமாட்டேன்: மம்தா

2020-01-08@ 03:26:45

பதர்பிரதிமா: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய  மக்கள்தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். வடக்கு 24  பர்கானா மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட பேரணியில் மம்தா பேசியதாவது:  நான் அதிகாரத்தில் இருக்கும் வரை மாநில மக்களின்  நலனை பாதுகாப்பேன். யாராவது உங்களிடம் இது குறித்த விவரங்களை கேட்டால்,  எந்த தகவலும் அளிக்க  வேண்டாம்.  நான் உங்களுடைய உரிமைகளின் பாதுகாவலர், எனவே, யாரும் அதை பறிக்க விட  மாட்டேன். இவ்வாறு மம்தா பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்