SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4TB இலவச கிளவுட் சேமிப்பு வசதியினை வழங்கும் Cubbit

2020-01-02@ 16:49:40

சமகாலத்தில் கிளவுட் சேமிப்பு வசதி எனப்படும் ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் பழக்கம் உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையினை முன்வந்து வழங்கி வருகின்றன. இவற்றில் இலவசம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட சேவைகள் என்பன அடங்கும்.

எவ்வாறெனினும் இலவசமான முறையில் குறைந்தளவு சேமிப்பு வசதியே இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் Cubbit எனும் கிளவுட் சேவையை வழங்கும் நிறுவனம் 4TB சேமிப்பு வசதியினை வழங்க முன்வந்துள்ளது. இவ் இலவச சேவையில் தரவுகளைப் பாதுகாப்பதற்காக AES-256 வகை என்கிரிப்ட்ஷனும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்