SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய சேவை

2020-01-02@ 16:40:57

நன்றி குங்குமம் முத்தாரம்

முன்பு ஒரு மொபைல் சேவை நிறுவனத்திலிருந்து இன்னொரு சேவை நிறுவனத் திற்கு நெட்வொர்க்கை மாற்ற அதிக நாட்கள் தேவைப்படும். இப்போது தொலைத்தொடர்பு சேவையை மாற்றியமைக்கும் விதிகளை எளிதாக்கியுள்ளது டிராய். இந்த திட்டம் டிசம்பர் 16 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி நெட்வொர்க் சேவையை மாற்ற விரும்புபவர்கள் தங்களின்  மொபைல் எண்ணிலிருந்து port என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு உங்களின் எண்ணைக் குறிப்பிட்டு 1900 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

இதனைத் தொடர்ந்து சிம் கார்டை மாற்றத் தேவையான UPC குறியீட்டு எண் பதில் மெசேஜாக அனுப்பி வைக்கப்படும். அதனை அருகில் இருக்கும் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்திற்கு எடுத்துச் சென்று காண்பித்தால் அவர்கள் ஒரு விண்ணப்பத்தைத் தருவார்கள். அதனைப் பூர்த்தி செய்து சிம் கார்டுக்கு உரிய கட்டணம் மற்றும் ஆதாரங்களை அளித்தால் நீங்கள் விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் புதிய சிம் கார்ட் உங்களுக்கு வழங்கப்படும். இதன்மூலமாக பழைய எண்ணை மாற்றாமலேயே புதிய சேவைக்கு மாறிக் கொள்ளலாம். அதுவும் மூன்று நாட்களில்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்