SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெக் புதுசு

2019-12-30@ 13:52:05

நன்றி குங்குமம் முத்தாரம்

இயர்போன்

இன்றைய நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது ஹெட்போன். அதனால் விதவிதமான ஹெட்போன் கள் நாள்தோறும் சந்தையில் இறங்கிக்கொண்டிருக்கின் றன. அப்படி மலிவான விலையில் தரமான ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ‘ஸ்டஃப்கூல்’ நிறுவனம். ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் 7 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும். புளூடூத் வசதியும் உள்ளது.
 
ஸ்மார்ட் டி.வி

இது ஸ்மார்ட் டி.வி காலம். மிகக்குறைந்த விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டி.வியை சந்தையில் இறக்கியுள்ளது ‘தாம்சன்’ நிறுவனம். 4K வீடியோ, ஹெ.டி.ஆர். டிஸ்பிளே,  நெட்பிலிக்ஸ், ஹாட் ஸ்டார், யூடியூப் போன்ற ஆப் வசதி, 20 வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், யூஎஸ்பி கனெக்டிவிட்டி என்று கலக்குகிறது இந்த டி.வி. எடை குறைவு இதன் சிறப்பு.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்