SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாம்சுங் அறிமுகம் செய்யவுள்ள Galaxy S10 Lite கைப்பேசி

2019-12-24@ 16:01:11

சாம்சுங் நிறுவனம் இவ் வருடத்தில் ஏற்கணவெ Galaxy S10 எனும் ஸமார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் இத் தொடரிலான Galaxy S10 Lite எனும் மற்றுமொரு கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. முதலில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசி தொடரபான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Snapdragon (not Exynos) 855 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM, மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. தவிர 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்களை உடைய மூன்று பிரதான கமெராக்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் 45W வேகமாக சார்ஜ் ஆகக்கூடிய வசதியுடனான 4,500mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது 680 யூரோக்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்