SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவியல் ஆச்சர்யம்

2019-12-23@ 16:26:05

நன்றி குங்குமம் முத்தாரம்

*மெலட்டோனின் எனும் ஹார்மோன் காலத்தூதுவர்கள் என்று அழைக்கப்படுகிறது.

*யுரேனியத்தைக் கண்டுபிடித்தவர் மார்ட்டின் கிலாபிராத்.
 
*மீ-சிதறலால் மேகக்கூட்டங்கள் வெண்மையாகக் காட்சியளிக்கின்றன.

*துத்தநாகத்தையும் செம்பையும் உருக்கிச் சேர்ப்பதால் பித்தளை உருவாகிறது.

*பூமிக்கு அருகில் உள்ள நட்சத் திரத்தின் பெயர் ஆல்ஃபா சென்டாரி.

*ஒளிச்சேர்க்கையின் போது  வெளியிடப்படும் வாயு ஆக்சிஜன்.

*கால்சியம் கார்பைடைப் பயன்படுத்தி வாழைப் பழங்களையும் மாம்பழங்களையும் பழுக்க வைக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்