SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயரும் கடல் மட்டம்

2019-12-23@ 16:24:36

நன்றி குங்குமம் முத்தாரம்

கிரீன்லாந்தின் கிழக்குப் பகுதி இது. குளிர்காலத்தையும் மழை விட்டு வைக்கவில்லை. மழையின் சீற்றத்தில் பனிக்கட்டிகள் உருகி கடலில் கலக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல படகை பயன்படுத்த வேண்டிய நிலை. இதுவரை உருகிய பனிக்கட்டிகளால் கடல் மட்டம் 7 சென்டி மீட்டர் உயர்ந்துவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • accident20

    அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

  • 20-02-2020

    20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

  • iyanman2020

    துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்