SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகும் Realme X2

2019-12-19@ 17:39:48

கடந்த மாதம் Realme X2 Pro எனும் ஸ்மார்ட் கைப்பேசியானது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் Realme X2 எனும் மற்றுமொரு புதிய கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.6.4 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 730G mobile processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.அத்துடன் 4000 mAh மின்கலம் மற்றும் மிக விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய தொழில்நுட்பம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

மேலும் ColorOS 6.1 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றது.தவிர 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.இதன் விலையானது 240 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்