SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 10 வருடங்களில் முதல் நான்கு இடங்களை பிடித்த அப்பிளிக்கேஷன்கள்

2019-12-19@ 17:39:17

ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவினைத் தொடர்ந்து பல லட்சக்கணக்கான அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த 10 வருடங்களில் உச்ச பயன்பாடு, தரவிறக்கம் என்பவற்றின் அடிப்படையில் முன்னணியில் திகழும் அப்பிளிக்கேஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன.இப் பட்டியலில் முதல் நான்கு இடங்களிலும் பேஸ்புக்கின் அப்பிளிக்கேஷன்களே காணப்படுகின்றன.

அதாவது பேஸ்புக், மெசஞ்சர், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பனவே அவையாகும்.இத் தகவலை App Annie எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த அப்பிளிக்கேஷன்கள் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்