SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரச மாசடைதலால் வெகுவாக பாதிக்கப்பட்ட பூமி: வெளியானது அதிர்ச்சி தகவல்

2019-12-19@ 16:38:50

பூமியை சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub எனும் இராட்சத விண்கல் தாக்கியதாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே பூமியில் வாழ்ந்த இராட்சத உயிரினமான டைனோசர்கள் முற்றாக அழிந்தன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியிருக்கையில் பூமியை வெகுவாக பாதித்த மற்றுமொரு இயற்கை அனர்த்தம் தொடர்பில் புதிய தகவல் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதாவது Chicxulub விண்கல் பூமியை தாக்குவதற்கு முன்னரே இரச மாசடைதலுக்கு பூமி முகம்கொடுத்திருந்ததாகவும் இதனால் பூமியிலிருந்து உயிரினங்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Chicxulub விண்கல் மோதுவதற்கு சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் பாரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருந்ததாகவும் இதன் காரணமாகவே குறித்த இரச மாசடைதலுக்கு பூமி முகம் கொடுக்கவேண்டியிருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • accident20

    அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

  • 20-02-2020

    20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • poraattam20

    சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

  • aadi20

    மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

  • iyanman2020

    துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்