SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இராட்சத பாண்டாக்களின் பிறப்பு தொடர்பில் வெளியான தகவல்

2019-12-19@ 16:37:40

இராட்சத பாண்டாக்களின் பிறப்பு தொடர்பில் ஆய்வு செய்த ஆராய்சியாளர்கள் வினோத தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.அதாவது இராட்சத பாண்டாக்களுக்கு பிறக்கும் குட்டிகள் தாயின் அளவுக்கு ஏற்றால் போல் பெரிய அளவில் இருப்பதில்லை என தெரிவித்துள்ளனர்.ஆச்சரியமூட்டும் அளவிற்கு மிகவும் சிறியவையாகவே பிறக்கும் என ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக பிறந்த பாண்டாக்கள் 90 கிராம் தொடக்கம் 130 கிராம்கள் வரையிலான எடை கொண்டதாகவே இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக பாலூட்டி விலங்குகளில் குட்டிக்கும் தாய்க்கும் இடையிலான நிறை விகிதம் 1:26 என்றே காணப்படும்.ஆனால் இராட்சத பாண்டாக்களில் இந்த விகிதமானது 1:900 என்ற விகிதத்தில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2020

    17-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2020

    16-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-02-2020

    15-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • attack20

    புல்வாமா தியாகிகளின் முதலாமாண்டு நினைவு தினம்: "இந்தியா ஒருபோதும் மறக்காது" பிரதமர் மோடி உருக்கம்.

  • puthudelhi20

    புது டெல்லியில் 20 வது 'ஹுனார் ஹாத்' திறப்பு விழா: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்