SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெக்ஸ்டாப்பிற்கான இணையப் பக்கத்தில் புதிய வசதியை தரும் யூடியூப்

2019-12-18@ 17:14:12

டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் யூடியூப் வீடியோவை பார்வையிடுவதற்கு நேரடியாக யூடியூப் இணையத்தளத்திற்கே விஜயம் செய்ய வேண்டும்.இத் தளத்தில் தற்போது புதிய வசதி ஒன்றினை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே மொபைல் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த மினி பிளேயர் (Mini Player) ஆனது வீடியோவை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ஏனைய வீடியோக்களை மேலும் கீழும் அசைத்து பார்வையிடக்கூடிய வசதியையும் உள்ளடக்கியிருந்தது.

அதேபோன்று Picture-in-Picture என அழைக்கப்படும் இவ் வசதியில் தற்போது Play, Pause மற்றும் Restart வீடியோ போன்ற தொழிற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியதாக இருகின்றது.இவ் வசதியையே தற்போது டெக்ஸ்டாப் கணினிகளுக்கான யூடியூப் இணையத்தளத்திலும் தரப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்