SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யும் Edge Addons Store

2019-12-18@ 17:02:24

மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவிக்கு பதிலாக எட்ஜ் எனும் உலாவியினை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.முன்னைய இணைய உலாவியையும் விட வேகம் கூடியதாக காணப்படும் இவ் உலாவியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.இப்படியிருக்கையில் குறித்த உலாவிக்காக Addons Store இனை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது டெவெலொப்பர்களுக்கு உதவும் வகையிலேயே அறிமுகம் செய்யப்படுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் எட்ஜ் உலாவியினை மேலும் மேம்படுத்த முடிவதுடன் பயனர்களுக்கு சிறந்த இணைய உலாவல் அனுபவத்தினை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் இவ் வசதியினைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்