SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தில் 40 கோடி பேர் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2019-12-18@ 16:45:08

கிரீன்லாந்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய பனிக்கட்டி படலம், முன்பு கணித்ததை விட மிக வேகமாக உருகத் தொடங்கியுள்ளது. இதே வேகம் தொடருமானால் 2100ம் ஆண்டுக்குள் வெள்ளம் காரணமாக உலகில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 40 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

2100ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் 2 அடிக்கு மேல் (67 செ.மீ., ) உயரும். 1990ல் இருந்த பனிக்கட்டி உருகும் வேகத்தை விட, தற்போது ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. பல நாடுகளை சேர்ந்த 100 விஞ்ஞானிகள், 1992 - 2018 வரை ஆய்வு செய்து இதனை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்