SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி

2019-12-15@ 21:53:44

சென்னை: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள்  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி 47.5 ஓவர் முடிவில் வெற்றி இலக்கை எட்டியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

  • 15-01-2020

    15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்