SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது

2019-12-14@ 11:31:23


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம், பர்கூர், பேச்சம்பள்ளியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட காமராஜ்,பெரியதம்பி,சாதிக் பாஷா, முருகன், மேகேஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2020

    19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-01-2020

    18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-01-2020

    17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • Madurai Avaniyapuram Jallikattu

    15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

  • 15-01-2020

    15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்