SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்சே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் 'டைகன்'

2019-12-11@ 17:36:42

போர்சே நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான டைகனை வாங்குவதற்கு 30 ஆயிரம் பேர் முன்பணம் செலுத்தி காத்து இருக்கின்றனர்.ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக போர்சே, முதன் முறையாக டைகன் என்ற பெயரில் எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. அந்த காரை வாங்க விருப்பம் தெரிவித்து, 30 ஆயிரம் பேர் தலா 2500 யூரோ வீதம் முன் பணம் செலுத்தி உள்ளனர்.

இது தங்களின் எதிர்பார்ப்பை விட அதிகம் என்று அந்நிறுவனத்தின தலைமை செயல் அதிகாரி ஆலிவர் புளும் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள வினியோகஸ்தர்களுக்கு  நடப்பு மாதத்திற்குள்ளும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு கார்களை விற்பனைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் டைகன் கார்களை தயாரிக்க போர்ஷே நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain_makklll1

    ஸ்பெயினில் குளோரியா சூறாவளியால் கடல் கொந்தளிப்பு : அலைகளுடன் நுரை புகுந்ததால் பொதுமக்கள் அவதி

  • 23-01-2020

    23-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • philip_animmm1

    பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் : பண்ணையில் வைத்து பராமரிக்கும் தன்னார்வலர்கள்

  • great_pop

    தனது 4 கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் வசந்த காலத்தை கொண்டாடும் உலகின் வயதான பாண்டா!! : அழகிய படங்கள்

  • asussie_stormmm1

    புதர் தீ, வெள்ளம், ஆலங்கட்டி மழை, புழுதிப் புயல்... ஆக்ரோஷ காலநிலை மாற்றத்தால் வெம்மி வெதும்பும் ஆஸ்திரேலிய மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்