SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் அறிமுகமாகியது ஹுவாய் வாட்ச் GT 2

2019-12-05@ 14:51:50

ஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் இன்று செய்துள்ளது. ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐஎஃப்சி 2019 நிகழ்ச்சியில் முதல் முறையாகக் காட்சிக்கு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று இந்த புதிய ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்

*ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிற 1.39 இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (46 mm வெர்ஷன்)
*1.2 இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (42 mm வெர்ஷன்)
*கூகுள் நிறுவனத்தின் வாட்ச் OS
*எஸ்எம்எஸ் செய்திகள், மின்னஞ்சல், காலண்டர் மற்றும் சமூக ஊடக நோட்டிபிகேஷன்
*ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்
*ஏர் பிரஷர் சென்சார்
*ஜியோமேக்னெட்டிக் சென்சார்
*கைரோஸ்கோபிக் சென்சார்
*ஆக்சிலோமீட்டர் சென்சார்
*வாட்டர் மட்டும் டஸ்ட் ப்ரூஃப்
*2 வாரம் நீடிக்கும் 455 எம்.ஏ.எச் பேட்டரி  
}


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்