SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழை பதிவு: வானிலை மையம்

2019-12-03@ 13:03:38

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரம், கெட்டிகேபாலம் பகுதியில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தரங்கம்பாடி, ஆணைக்காரன் சத்திரம், ராமேஸ்வரம், சீர்காழியில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கோத்தகிரி, பரங்கிப்பேட்டை, திருவாடானை, தொண்டியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்