SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாடுதுறை கோட்டத்தில் 12,000 கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டம்

2019-12-03@ 08:33:00

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்தில் 12,000 கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லார், செம்பனார்கோயில், சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாகையில் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் 20 கி.மீ. தூரத்துக்குள் 2 மருத்துவமனைகள் ஏற்கனவே இருப்பதாக வர்த்தகர்கள் ஆதங்கம். மயிலாடுதுறை மக்களின் அவசியம் கருதி மருத்துவமனையை மயிலாடுதுறையில் அமைக்க வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்