SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

108 எம்பி பென்டா கேமராவுடன் வெளிவர உள்ள மி நோட் 10.!

2019-12-02@ 14:40:54

மொபைல் உலகில் தற்போது Xiaomi பிராண்ட் போன்கள் சக்கை போடு போடுகின்றன. இந்நிலையில் சியோமி மி நோட் 10 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதுஇது சியோமி நிறுவனத்திடமிருந்து வெளிவரும் மற்றொரு விலை உயர்ந்த போனாக இருக்கும் என்று தெரிகிறது.

Xiaomi Mi Note 10 மொபைலில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என கூறப்படுபவை குறித்த ஒரு பார்வை..

* 6.47 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே

* Mi Note 10 பின்புறத்தில் 108 எம்.பி பென்டா கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம்

* இந்த 108 மெகாபிக்சல் கேமராவில் சாம்சங் ஐசோசெல் எச்எம்எக்ஸ் பிரைட் சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது

* இது உயர்தர புகைப்படங்களை மற்ற சென்சார்களைக் காட்டிலும் சிறந்த விவரங்கள் மற்றும் வண்ணங்களை வெளிதர உறுதியளிக்கிறது.

* மிகசிறந்த செல்ஃபிக்களுக்கு, மி நோட் 10 32 மெகாபிக்சல் கேமராவை முன் பகுதியில் கொண்டிருக்கும்

* மி நோட் 10 ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட்டால் இயக்கப்படுகிறது

 * MIUI 11 இல் இயங்கும்.

* 5260 எம்ஏஎச் திறன் கொண்ட நீடித்த பேட்டரியை உள்ளடக்கியது.

* 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

* 128 ஜிபி ரோம், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும்.

* மி நோட் 10 முன் மற்றும் பின்புறம் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் பிரீமியம் கண்ணாடி கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்