SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏ டிவிஷன் ஹாக்கி யாசின் கிளப் வெற்றி

2019-11-23@ 04:31:29

சென்னையில் நடந்து வரும் ஏ டிவிஷன் ஹாக்கிப் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப் 9-2 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்டு அணியை வீழ்த்தியது. யாசின் அணியில் அதிகபட்சமாக ஈஸ்வர் 3, சுனில் 2 கோல் அடித்தனர். இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.     
படம்: பரணி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்