மு.க.ஸ்டாலினுடன் பாலம் கல்யாண சுந்தரம் சந்திப்பு
2019-11-20@ 00:35:38

சென்னை: பாலம் கல்யாணசுந்தரத்தின் ‘முத்து விழாவுக்கு’, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், செப்டம்பர் 28ம் தேதி வாழ்த்துச் செய்தியினை அனுப்பியிருந்தார். இதனையடுத்து, பாலம் கல்யாணசுந்தரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கருணை வடிவான அய்யா பாலம் கல்யாணசுந்தரம், ‘’முத்து விழாவுக்கு’’ நான் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவிக்க என்னைச் சந்தித்தார். அவரது பேருள்ளத்துக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும். சமூகத்துக்காக துடிப்பது அவரது இதயம். அந்த அன்புப் பாலம் அனைவர் மனதிலும் உருவாகட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் சட்டவிரோத 3 நம்பர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சேவல் சண்டை வைத்து சூதாட்டம்: 15 பேர் கைது
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
உண்மையை பேசியதற்காக எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்: காங். பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு
சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாஷேத்ரா அமைப்பின் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு
இந்தியாவில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது: காங். பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேச்சு
விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் எதிரொலி: சென்னையில் 3 நம்பர் லாட்டரி விற்பனை நிறுத்தம்
மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் பொதுக்கூட்டம்
மோடி தலைமையிலான அரசு ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்தி உள்ளாட்சி கட்டமைப்பை பலப்படுத்தியது திமுக: ஸ்டாலின் புகழாரம்
மக்கள் பக்கம் நிற்போம்; உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி காண்போம்: தி.மு.க தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
மோடி அரசு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 5 பேர் கைது
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது