தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
2019-11-15@ 01:05:41

சென்னை: இந்திய அரசின் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சென்னை மாதவரம் மில்க் காலனியில் உள்ள மத்திய பனை பொருட்கள் பயிற்சி நிலையத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இதில், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால்மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில், 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8ம் வகுப்பு. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் செய்திகள்
குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை மையம் தகவல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துப்பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னையில் ஓடும் பேருந்தின் படியில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு
தமிழகத்தில் மணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருகிறது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
விதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம்
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்
முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்
சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்