நீதிபதி குறித்த அவதூறு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: 3 பேரிடம் காவலில் விசாரணை
2019-11-15@ 00:20:21

திருப்பூர்: திருப்பூரில் சமூக வலைதளங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், போலீசார் குறித்து அவதூறுகளை திருப்பூரை சேர்ந்த சிலர் விடியோ மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனை பார்த்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி, மாநகர குற்றப்பிரிவிலும், தாராபுரம் மாஜிஸ்ட்ரேட் சசிகுமார் மாவட்ட குற்றப்பிரிவிலும் கடந்த மாதம் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு மைய நிர்வாகிகளான திருப்பூர் நாஞ்சில் கிருஷ்ணன் (50), தாராபுரம் வித்யா (28), உடுமலை ராம்மோகன் (41) ஆகியோரை கடந்த 4ம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கைதான 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இந்திய அணி எதிரான 2-வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 171 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
மேட்டுப்பாளையம்-உதகை இடையே இயக்கப்படும் மலை ரயில் நாளை ரத்து
சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற நாசர் என்பவர் வெட்டிக் கொலை
மத்திய பாஜக அரசு கொண்டு வரும் தேசிய குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவை எதிர்ப்போம்: காங்கிரஸ்
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்பாணைக்கு திமுக கண்டனம்
தேர்தலை நேரெதிரே சந்தித்து புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது: திமுக தீர்மானம்
இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சு தேர்வு
பல்லாவரத்தில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மின்வாரிய கேங்மேன் பதவிக்கான தேர்வு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
43 பேரை பலி கொண்ட தீ விபத்து நடந்த டெல்லி கட்டிட உரிமையாளர் கைது
கோவை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்