பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி
2019-11-14@ 20:30:57

பிரேசில்: உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டீல் கவனம் செலுத்த வேண்டும். உலகளவிலான வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகம் வெறும் 15% மட்டுமே என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
டெல்லி ராணி ஜான்சி சாலையில் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் உயிரிழப்பு
சென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.10 குறைந்து ரூ.170-க்கு விற்பனை
புதுக்கோட்டை ஆலங்குடியில் போலி பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி ரூ.28.93 லட்சம் மோசடி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,800 கனஅடியில் இருந்து 5,900 கனஅடியாக குறைப்பு
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரை தெற்குவாசல் அருகே நகைக்கடையில் 140 சவரன் நகையை ஊழியர் திருடிச்சென்றதாக உரிமையாளர் புகார்
டிசம்பர்-08 : பெட்ரோல் விலை ரூ.77.83, டீசல் விலை ரூ.69.59
தமிழுக்கு துரோகம் செய்யாமல் இருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
போர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி
அமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
நளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்
திருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி
கோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணை
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்