லாக்-அப் என்கவுன்டர் வழக்கு : ராமநாதபுரம் எஸ்.பி.க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
2019-11-14@ 17:12:17

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டனம் காவல் நிலையத்தில், லாக்-அப் என்கவுன்டர் விவகாரத்தில் எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2014ம் ஆண்டு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் காளிதாஸ் பணியாற்றிய போது செய்யது முகமது என்கிற விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகமது குடும்பத்திற்கு காளிதாசிடம் இருந்து ரூ.2 லட்சம் வசூலித்து கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகள்
போர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி
அமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
நளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்
திருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி
கோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணை
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு பார்சலில் வெங்காயம்: பெரம்பலூர் காங்கிரசார் பதிவு தபாலில் அனுப்பினர்
உள்ளாட்சித் தேர்தலில் 2016-ம் ஆண்டின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அரசாணை வெளியீடு
தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
ஐதராபாத்தில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலுங்கானா காவல்துறைக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு
கோவை வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை
உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்