கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது மனைவி, சகோதரிக்கு 3 நாட்கள் பரோல்
2019-11-14@ 12:30:10

மதுரை : கேரளாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரது மனைவி, சகோதரிக்கு 3 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மனைவி கலா, சகோதரி சந்திரா இருவருக்கும் நவம்பர் 17ம் தேதி வரை பரோல் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்
போர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி
அமைச்சர் பேட்டி கேங்மேன் பணிக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
நளினி, முருகன் உண்ணாவிரதம் வாபஸ்
திருவண்ணாமலையில் மின் ஊழியர்களுக்கு 14ம் தேதி பணி
கோவை பெண்ணை மணக்கிறார் விஜயகாந்த் மகன்
பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை மறுநாள் விசாரணை
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு பார்சலில் வெங்காயம்: பெரம்பலூர் காங்கிரசார் பதிவு தபாலில் அனுப்பினர்
உள்ளாட்சித் தேர்தலில் 2016-ம் ஆண்டின் இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அரசாணை வெளியீடு
தேர்தல் ஆணையத்தில் முறைப்படி அமமுக பதிவு செய்யப்பட்டது: வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
ஐதராபாத்தில் 4 பேரை சுட்டுக்கொன்ற தெலுங்கானா காவல்துறைக்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு
கோவை வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை
உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்