SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசிபிக் பெருங்கடலின் முத்து

2019-11-13@ 17:50:38

நன்றி குங்குமம் முத்தாரம்

பிரெஞ்ச் பொலினீஸியாவில் சுமார் 12 சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்திருக்கும் ஒரு குட்டித் தீவு போரா போரா. அரிதான முத்துகளாலும் பவளங்களாலும் சூழ்ந்துள்ள இந்தத் தீவில் தண்ணீருக்கு  மேல் அழகழகான குடில்களை அமைத்திருக்கின்றனர். அங்கே தங்கி கடலின் அழகையும்  தீவின் வசீகரத்தையும் ரசிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்  போரா போராவை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஓர்  இரவு தங்குவதற்கு கட்டணம் 12 ஆயிரம் ரூபாய். இந்தத் தீவிலிருந்து கொண்டு சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்ப்பது தனி அனுபவம் என்று பூரிக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். 11 ஆயிரம் பேர் வசிக்கும் இந்தத் தீவு ‘பசிபிக் பெருங்கடலின் முத்து’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்