SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல் வெளியீடு

2019-11-09@ 12:50:46

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலம் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்