SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜியோமியின் ஸ்மார்ட் Mi டிவி 5..! : அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்துடன் வெளியானது

2019-11-07@ 16:54:05

Mi டிவி 5 வாய்ஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஜியோமியின் ஸ்மார்ட் டிவி சீரிஸில் புதிதாக Mi டிவி 5 வெளியிடப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும் தொழில்நுட்பத்திலும் பலகட்ட முன்னேற்றம் செய்துள்ளது ஜியோமி.ஜியோமியின் ஸ்மார்ட் டிவி ஆன Mi டிவி 5 மொத்த மூன்று சைஸ்களில் உள்ளன. 55 இன்ச் 30 ஆயிரம் ரூபாய், 65 இன்ச் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 75 இன்ச் 81 ஆயிரம் ரூபாய் என மூன்று ரகங்களில் உள்ளன. 5.9mm அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்தில் 4K quantum dot டிவி பேனல் கவர்வதாக உள்ளது. MEMC பில்ட்-இன் தொழில்நுட்பத்துடன் HDR 10+ கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகையை தரம் பார்வையாளர்களின் காட்சி அனுபவத்தை கூடுதலாக மெருகேற்றும்.

Mi டிவி 5 வாய்ஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸின் கீழ் மொத்தம் 6 ரக டிவிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. Mi டிவி 5 ப்ரோ (4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்) 55 இன்ச் 37 ஆயிரம் ரூபாய், 65 இன்ச் 50 ஆயிரம் ரூபாய் மற்றும்75 இன்ச் 1 லட்சம் ரூபாய் என மூனறு ரகங்களில் உள்ளன.சீனாவில் இந்த டிவிக்கள் வருகிற நவம்பர் 11-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வர உள்ளன. இந்திய விற்பனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்