SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிமுகமாகியது நோக்கியா 6.2 கைப்பேசி

2019-11-06@ 15:46:36

நோக்கியா நிறுவனம் அண்மையில் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் நோக்கிய 6.2 எனும் குறித்த கைப்பேசியினை தற்போது அமெரிக்காவிலும் அறிமுகம் செய்துள்ளது. நரை நிறம் மற்றும் கறுப்பு வர்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியானது 6.3 அங்குல அளவுடையதும், FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான IPS LCD திரையினை கொண்டுள்ளது.

மேலும் Qualcomm Snapdragon 636 mobile processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. தவிர 3 மாத காலத்திற்கு 100GB வரையான இலவச கிளவுட் சேமிப்பு வசதியும் இக் கைப்பேசியுடன் தரப்படுகின்றது. அத்துடன் 16 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள் மற்றும் 5 மெகாபிக்சல்களை கொண்ட 3 பிரதான கேமெராக்களையும், 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமெரா ஒன்றினையும் கொண்டுள்ளது. இக்கைப்பேசியின் விலையானது 249 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்