Gold Rate

1 பவுன் : 20,144

56

Silver Rate

1 கிலோ : 40,590

130

BSE

27,090

324

NSE

8,124

109

Dollar

$1 = र 60.18

கறிக்கோழி விலை குறைந்தது ரூ100ல் இருந்து ரூ72 ஆனது

கருத்துகள்


நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை, கறிக்கோழியின் விலை சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ விலை ரூ100 ஆக இருந்த கறிக்கோழி, நேற்று ரூ72 ஆனது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு விலை நிர்ணயம் குறித்து ஆலோசித்தனர். முட்டை விலையை 5 காசு குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 373 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை குறைந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ முட்டைக்கோழி விலை ரூ61 ஆக தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. பல்லடத்தில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ72 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த வார இறுதியில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ100 ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் கறிக்கோழி விலை ரூ82 ஆனது. நேற்று ஒரே நாளில் ரூ10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ72 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

ஹோம் கார்டன்‘அக்வேரியம்’ - நாம் நன்கு அறிந்ததே! வண்ண மீன்களை கண்ணாடித் தொட்டிகள் அல்லது ஜாடிகளில் வீட்டின் முகப்பு அறையில் வளர்ப்பதை  நிறையவே பார்த்திருக்கிறோம். அதே ...

சென்னையில் நடந்த ‘கேணி சந்திப்பு’ கூட்டத்தில் நடிகையும் இயக்குநருமான ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தேவை
கனிவு
திட்டங்கள்
நஷ்டம்
அலைச்சல்
கடமை
சந்திப்பு
நட்பு
நிம்மதி
நட்பு
செல்வம்
வெற்றி
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran