SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு அடிமையானவர்களுக்காக கூகுள் அறிமுகம் செய்யும் பேப்பர் போன்

2019-10-30@ 17:26:44

இன்று அதிகளவானவர்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கு அடிமையானவர்களாகவே காணப்படுகின்றார்கள். நவீன தொழில்நுட்பத்தினை எவ்வாறு சமநிலைப்படுத்தி பயன்படுத்துவது என்பது தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறானவர்களை இலக்கு வைத்து Paper Phone எனும் தொழில்நுட்பத்தினை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்மூலம் விருப்பமான தொலைபேசி இலக்கங்கள், மேப்ஸ் போன்றவற்றினை நேரடியாக தாள் ஒன்றில் பிரிண்ட் செய்துகொள்ள முடியும்.

இதற்காக Paper Apps கூகுளால் தரப்பட்டிருக்கும். இவற்றின் ஊடாக மக்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் வழங்கப்படும். குறித்த டாஸ்க் செய்யப்படும் வரையில் வெறும் தாளினை மாத்திரமே பயன்படுத்த வேண்டியிருப்பதுடன், கைப்பேசிகள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இவ் வசதியானது விரையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்