SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகரிக்கும் பார்வை குறைபாடு

2019-10-30@ 15:32:28

நன்றி குங்குமம் முத்தாரம்

‘‘இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அதிகரித்துவிட்டனர்...’’ என்கிறது ‘பிலிப்ஸ் லைட்டிங்’கின் ஆய்வு.‘‘இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் தான் கண்பரிசோதனை செய்துகொள்கின்றனர். தவிர, 84 சதவீதம் பேர் மருத்துவர்களின் ஆலோசனைகளையே கேட்பதில்லை...’’ என்கிறது அந்த ஆய்வு. டெல்லி, மும்பை உள்ளிட்ட பத்து  நகரங்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண் பார்வை பரிசோதிக்கப்பட்டது. 300 கண் மருத்துவர்கள் இந்த ஆய்வை செய்திருக்கின்றனர். வாழ்க்கை முறை, சர்க்கரை நோய், மோசமான வெளிச்சங்களால் அதிகமான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. பார்வைக் குறைபாடு இருக்கும் 65 சதவீதம் பேர் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் தொடர்ந்து அப்படியே வாழ்கின்றனர். உண்மையில் அவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதே தெரிவதில்லையாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 02-06-2020

    02-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்