SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Firefox உலாவியில் இலவச VPN தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் Mozilla

2019-10-21@ 15:31:40

அதிகளவான இணையப் பாவனையாளர்களினால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் Firefox உலாவியும் ஒன்றாகும்.இவ் உலாவியின் தற்போது VPN வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக Mozilla நிறுவனம் அறிவித்துள்ளது. இலவசமாக பயன்படுத்தக்கூடிய இவ் வசதியானது தற்போது அமெரிக்க பயனர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.எனினும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இது கட்டணம் செலுத்த வேண்டிய வசதியாக மாற்றம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளில் மாத்திரமே இவ் வசதியினை தற்போது பயன்படுத்த முடியும்.பொது இடங்களில் உள்ள WiFi இணைப்புக்களை பயனர்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு இந்த VPN வசதி பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்