தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
2019-10-21@ 12:37:04

தஞ்சை: சென்னையில் நூலகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் தொன்மையை நூலகம் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
அசாம் மாநிலத்தில் நாளை காலை 7 மணிவரை இணையதள சேவை முடக்கம்
குடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு: திருமாவளவன்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
இக்பால் மிர்ச்சிக்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
சென்னையில் உதவி ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒய்வு பெற்ற எஸ்ஐ கைது
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுராவில் போராட்டம் வலுக்கும் நிலையில் ராணுவ வீரர்கள் குவிப்பு
அனுமதி பெறாமல் வாகன நிறுத்துமிட பணி நடப்பதாக எழும்பூர் மெட்ரோ ரயில்நிர்வாகத்திற்கு நோட்டீஸ்
குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஜனநாயகத்தின் கருப்பு பக்கமாக மாறிவிடும்: வைகோ
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது: இஸ்ரோ தலைவர் சிவன்
சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்
ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும்: சஞ்சய் ராவத்
ரிசாட்-2பிஆர்1 உட்பட 10 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது
ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.
சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!
நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்
முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்
சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்