SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்தமுரளி ஆய்வு

2019-10-20@ 11:19:48

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்தமுரளி ஆய்வு நடத்தி வருகிறார். அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா நடைபெறுவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏ.டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்