SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக பிரமுகர் 4 பேர் கைது

2019-10-20@ 00:24:06

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி இடைத்தேர்தல் இறுதி பிரச்சாரம் முடிந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக சுற்றிய அதிமுக பிரமுகர்கள் மலாலிங்கம், பாண்டு, சிவமணி, குணாளன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவினர் 4 பேரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்