SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி மற்றும் தங்க பரிசுகள்

2019-10-19@ 00:23:32

சென்னை: மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள தனது ஷோரூம்களில் தங்க பரிசுகள் மற்றும் சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் நவம்பர் 10ம் தேதி வரை கிடைக்கும். வாடிக்கையாளர்கள் ₹15 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் ஒரு தங்க நாணயமும், ₹15 ஆயிரத்துக்கு மேல் வைரங்கள் வாங்கும்போது இரண்டு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் கவர்ச்சிகரமான விலையில், புதிய பண்டிகை கால ரகங்களும் இடம்பெற்றுள்ளன. விலை ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ள 10 சதவீத தொகை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் வாங்கப்படும் நகைகளுக்கும் சலுகைகள் பொருந்தும், என மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

  • 13-11-2019

    13-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்