SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலாவது 5G வீடியோ அழைப்பு இந்தியாவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது

2019-10-17@ 17:21:14

இந்தியாவில் தற்போது இந்திய மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தெரிந்ததே. இந்நிகழ்வில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. இந்த வரிசையில் Ericsson மற்றும் Qualcomm நிறுவனங்கள் இணைந்து முதலாவது 5G லைவ் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு 5G வீடியோ அழைப்பு வசதி ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

குறித்த வீடியோ அழைப்பிற்காக 28GHz அலைக்கற்றை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை MillimeterWave எனப்படும் குறித்த 5G அலைக்கற்றையானது தற்போது வட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவை 28GHz மற்றும் 39GHz அதிர்வெண்களைக் கொண்டவையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்