SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளின் இதயத்துடிப்பை அவதானிக்க ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவாக்கம்

2019-10-17@ 17:15:32

ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். குறித்த ஸ்பீக்கரானது குழந்தைகள் தூங்கும்போது அவர்களின் இதயத்துடிப்பு சத்தம்,சுவாசம் மற்றும் அசைவுகள் என்பவற்றினை அறிய உதவுக்கூடியதாக இருக்கின்றது. இதனை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இந்தியர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

இதேவேளை BreathJunior எனும் இச்சாதனத்தினை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவே உருவாக்கியுள்ளது. மேலும் இச்சாதனத்தைக் கொண்டு 5 குழந்தைகளை பரிசோதனை செய்துள்ளனர். இதன்போது மற்றைய மருத்துவச் சாதனங்களைக் கொண்டு மேற்கொள்ளும்போது கிடைக்கும் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதாக குறித்த ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்