SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செயற்கை நுண்ணறிவு கொண்ட’ரோபோ கை’ தயாரிப்பு

2019-10-17@ 14:15:04

செயற்கை நுண்ணறிவுடன் தயாரிக்கப்பட்ட ரோபோ கை ஒன்று ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷேடோ ரோபோ கம்பெனி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மனித கை போன்ற ரோபோவை அந்த நிறுவனம் சோதனை செய்தது.

சில நேரங்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதிக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இதில் ரூபிக் கியூப் விளையாட்டை இயந்திரக் கையில் கொடுத்தனர். ஒற்றைக் கையில் அதனை அங்குமிங்கும் உருட்டியபடி இருந்த அந்த ரோபோ கை அடுத்த 3 நிமிடங்களில் கியூப் விளையாட்டை சமன் செய்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்