SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச அளவில் விற்பனைக்கு வரபோகிறது நுபியாz20 ஸ்மார்ட்போன்

2019-10-16@ 17:46:42

ZTE நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன நுபியா அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன Nubia Z20-ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான நுபியாவின் UI 7.0 உடனாக சமீபத்திய ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்பக்கத்தில் வழக்கமான டிஸ்பிளேவையும், பின்பக்கத்தில் இரண்டாம் நிலை டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகமானது. இதையடுத்து இந்த மொபைல் US உள்ளிட்ட பல நாடுகளில் அறிமுகம் செய்ய உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailnewzealand

    நியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்

  • petroliranprotest

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்

  • christmascele

    லண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

  • ausfire2011

    ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது!

  • goalmineexplodechina

    சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்