SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபோன்களுக்கு போட்டியாக பிக்சல் 4, 4 XL ஸ்மார்ட்போன்களை களமிறக்கியது கூகுள்

2019-10-16@ 17:12:27

கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐபோனிற்கு போட்டியாக களமிறக்கப்பட்டு வருகிறது கூகுள் நிறுவனம். தற்பொழுது கூகுளின் அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலான பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மிக மெலிதான வடிவமைப்புடன், சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில், ரேடார் சென்சார் கருவிகள், கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் உயர் தர கேமரா வசதிகளும் இடம்பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர விலையில் உருவாக்கப்பட்டுள்ள Pixelbook Go laptop, வயர்லெஸ் இயர்பட்ஸ், வைபை ரூட்டர், பர்கர் அளவிலான ஸ்பீக்கர் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகம் செய்தது.

தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட செல்போன்களின் விலை 57 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது. கூகுள் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெசல்லெஸ் வடிவமைப்பு 3 பக்கங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேற்புறத்தில் தடிமனான பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பிரைமரி சொல்லி ரேடார் திட்டத்தின் கீழ் கொண்டுள்ள மோஷன் சென்சரோ சைகை செயல்திறனுடம் உருவாக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்