SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழில்நுட்பம்

2019-10-15@ 17:18:32

ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டர்களை இயக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ளதாக லாக்ஹீட் மார்டினின் துணை நிறுவனமான சிகோர்ஸ்கை தெரிவித்துள்ளது. தானியங்கி மென்பொருள், சென்சார் உதவியுடன் ஒரு விமானி தரையில் இருந்தபடியே ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஹெலிகாப்டரை இயக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்திருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

எந்த ரக ஹெலிகாப்டரிலும் பொருந்தக் கூடிய வகையில் இந்த தொழில்நுட்பம் இருப்பதாகவும், இதை எஸ்.70 பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் சோதித்த போது அது அதன் உச்சபட்ச வேகமாகக் கருதப்படும் மணிக்கு 172 மைல் வேகத்தையும் கூட எட்டி சிறப்பாகப் பறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது, தானியங்கியாக சுமார் 54 மணி நேரம் இயக்கி சோதனை மேற்கொண்டதாகவும், அடுத்த ஆண்டில்  ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுவது பயன்பாட்டுக்கு வரும் எனவும்  அந்நிறுவன இயக்குனர் இகோர் செரெபின்ஸ்கை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nisarkaa4

    மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

  • gujarat4

    குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்