SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினமும் 250 கோடி இ-மெயில்கள்

2019-10-14@ 18:03:25

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்த பூமியில் வாழும் 700 கோடி மக்களில் சுமார் 400 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு சொல்கிறது. துல்லியமாகச் சொல்வதென்றால் செப்டம்பர்  2019-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இணைய பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 400 கோடி. 2020-இல் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாகும் என்கி றது அந்த ஆய்வு. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இணையதளத்தை ஆரம்பிப்பதற்காக 5
ஆயிரம் டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

வருடத்துக்கு சுமார் 4 கோடி டொமைன் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 75% பேர் இணையதளத்தை ஆரம்பிப் பதில்லை. அப்படியிருந்தாலும் இதுவரைக்கும் சுமார் 190 கோடிக்கும் அதிகமான இணையதளங்கள் இணையத்தில் உலாவுகின்றன. இவ்வளவு இணையதளங்கள் இருந்தாலும் நூற்றுக்கும் குறைவான இணையதளங்களையே பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தவிர, தினமும் 250 கோடி இ-மெயில்கள் அனுப்பப்படுகின்றன; பெறப்படுகின்றன. இதில் 81% மெயில்கள் ‘ஸ்பாம்’ என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • watervapormoon

    வியாழன் கோளை சுற்றி வரும் யூரோபா நிலவில் நீராவி தடயங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது நாசா!

  • kuwaitcamelRace

    குவைத்தில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம்: ரோபோ ஜாக்கி மூலம் ஒட்டகங்கள் போட்டியிட்டன ..புகைப்படங்கள்!

  • amazonTraders

    Amazon, Flipkart- க்கு எதிராக டெல்லியில் நேற்று போராட்டத்தில் குதித்த அகில இந்திய வணிகர்கள் சங்கம்!

  • dubaiairshow2019

    துபாயில் வெகு விமர்சையாக நடைபெற்ற விமான கண்காட்சி: கண்கவர் சாகசங்களை செய்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீரர்கள்!

  • LAautoshow

    லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டோ ஷோ: பார்வையாளர்களை அரசவைத்த BMW, Mercedes கார்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்